சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கோல்மால் அகைன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட அஜய் தேவ்கன், அடுத்தப்படியாக ராஜ்குமார் குப்தா இயக்கத்தில், "ரெய்டு" படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஜோடியாக இலியானா நடிக்க, இன்னொரு முக்கியமான ரோலில் சவுரவ் சுக்லா நடிக்கிறார். படத்தில் அஜய், வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் இருவாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நவம்பரில் ஆரம்பமாகிறது. இடைப்பட்ட காலத்தில் அஜய், தனது கோல்மால் அகைன் படத்தின் புரொமோஷனில் ஈடுபட இருக்கிறார். ரெய்டு படம் அடுத்தாண்டு மார்ச் 16-ம் தேதி ரிலீஸாக உள்ளது.