ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானும், பாலிவுட் நடிகை சகாரியா காக்தேவும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். கடந்தாண்டு இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக தெரிவித்த நிலையில் இந்தாண்டு மே மாதம் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தாண்டில் திருமணம் நடக்கும் என்று மட்டும் செய்தி வெளியான நிலையில் இப்போது திருமண தேதி முடிவாகியுள்ளது. வருகிற நவ., 27-ம் தேதி இருவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இதை சகாரியா உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து சகாரியா காக்தே கூறியிருப்பதாவது, என்னுடைய வாழ்க்கை சரியான நபருடன் இணைய போகிறது. இனி என்னுடைய வாழ்க்கை அவருடன்(ஜாகிர் கான்) தான் என்று கூறியுள்ளார்.