ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில், அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாக உள்ள படம் பேனி கான். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால் இப்போது தள்ளிப்போய் உள்ளது. நடிகர் அனில் கபூருக்கு கனுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவர்கள் அவரை 6 வாரம் ஓய்வெடுக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பமாகாது என தெரிகிறது. அநேகமாக படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கலாம் என்று கூறப்படுகிறது. பேனி கான் படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா தயாரிக்கிறார்.