மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழகத்தில், இப்போது தான்,'பிக்பாஸ்' நிகழ்ச்சி, பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஹிந்தி,'டிவி' சேனல்களில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நிகழ்ச்சி ஒளிரப்பாகி விட்டது. அதில், பட்டையை கிளப்பியவர் தான், சன்னி லியோன். அந்த நிகழ்ச்சி மூலம் தான், இவர், பாலிவுட்டில் பிரபலமானார்.
இப்போதெல்லாம், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு, இவருக்கு கிடைப்பது இல்லை. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவதற்கு மட்டுமே, இவரை அழைக்கின்றனர். ஆனாலும், புதுப்புது, உடைகள், மேக் அப், ஷு ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில், லியோனை, யாரும் மிஞ்ச முடியாது.