ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சல்மானும், பிரபுதேவாவும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்கள். இப்போது இருவரும் மேடையில் தோன்றி அசத்த உள்ளனர். சல்மான்கான், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் ஸ்டேஜ் ஷோ நடத்த உள்ளார். இதில் சல்மான் உடன் பிரபுதேவாவும் பங்கேற்று ஆட இருக்கிறார். இவர்கள் தவிர்த்து பிபாஷா பாசு, சோனாக்ஷி சின்ஹா, டெய்சி ஷா, மனீஷ் பால் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர்.