பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். ரன்வீர் நடிப்பில் தற்போது வெளியாகி வசூலை குவித்து வரும் படம் ‛பெபிகர்'. இப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இப்படத்தை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆதித்யா இயக்கிய ‛பெபிகர்' படத்தின் வெற்றியை பற்றி பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் புகழ்ந்து இருக்கிறார்.
இதைப்பற்றி கரண் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது...."‛பெபிகர்' படத்தை ஆதித்யா மிகவும் அழகாக இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. இப்படம் முற்றிலும் வித்தியாசமான படமாக அமைந்து இருக்கிறது" என்று கூறினார்