'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மேரி கோம், சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக பூமி என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சிறை சென்று திரும்பி, மீண்டும் பாலிவுட்டில் பிஸியாகியிருக்கும் சஞ்சய் தத் நடிக்கிறார். பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள். பூமி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பூமி படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
பூமி படத்தில் நடிப்பது பற்றி சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... ‛‛பூமி படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறேன். அடுத்தாண்டு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மீண்டும் கேமரா முன்னால் தோன்ற இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.