மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
டி சீரியஸ் பூஷன் குமார், தனது சிங்கிள் சாங் ஹல்கா ஹல்கா ஆல்பத்தில் நடிப்பதற்கு ஆயுள்மான் குரானா மற்றும் எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்பாடலை பிரபல பாடகர் ரஹத் பேதாக் அலி கான் பாடி உள்ளார். இப்பாடலை ரேஷ்மி விராக் எழுதி உள்ளார். அபிஜித் வகானி இசை அமைத்துள்ளார். பல்வேறு கால கட்டங்களில் நடக்கும் ரொமான்டிக் காதல் கதை போன்று இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எமி ஜாக்சன் ராணியாக நடிக்கிறார். இந்த பாடலில் ரஹத் பேதாக் அலி கானும் நடிக்கிறார். இந்த பாடல் ஆகஸ்ட் மாத மத்தியில் ஜார்ஜியாவில் படமாக்கப்பட உள்ளது. இந்த பாடல் ஆல்பத்தை மர்தானி படத்தை இயக்கிய பிரதீப் சர்கார் இயக்க உள்ளார்.