ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர், ஹிருத்திக் ரோஷனை வைத்து 'கலங்க்' என்ற படத்தை இயக்க எண்ணினார். ஆனால் ஹிருத்திக் ரோஷன் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வேறு ஒரு நடிகரை தேடி வந்த கரண் ஜோகர், அர்ஜூன் கபூரிடம் பேசினார். அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இருந்தாலும் கரண், இப்படத்தில் இன்னொரு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்து அதன்படி சித்தார்த் மல்கோத்ராவிடம் பேசினார். அவரும் நடிக்க சம்மதம் சொல்ல இப்போது விரைவில் படம் ஆரம்பிக்க இருக்கிறது. இப்படத்தை அபிஷேக் வர்மன் இயக்குகிறார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்கிறார்.