ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ராம் லகான் படத்தை டைரக்டர் ரோஹித் ஷெட்டி ரீமேக் செய்ய உள்ளதாக பல ஆண்டுகளாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் அனில் கபூரிடம், லகான் படத்தின் ரீமேக்கில் நடிக்க எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என கேட்டோம். அப்போது அவர், கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்த ரீமேக் பற்றிய செய்தியை கேட்டு வருகிறேன். அந்த படத்தை இன்னமும் எடுப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்த வரை நடிகர் ரன்வீர் சிங்கால் தான் லகான் ரீமேக்கில், அந்த வேடத்தில் நடிக்க முடியும் என்றார். ராம் லகான் படத்தின் ரீமேக்கை கரன் ஜோகர் தயாரிக்க உள்ளார்.