ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் ஆக்ஷ்ன் படமாக உருவாகி வரும் படம் ஜெய் கங்காஜல். அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான கங்காஜல் படத்தின் தொடர்ச்சியாக இது வெளியாக உள்ளது. இதில் ப்ரியங்கா சோப்ரா, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்தப்படியாக இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி படத்தின் டிரைலரை வருகிற டிசம்பர் 22ம் தேதி வெளிட உள்ளார்கள். ஜெய் கங்காஜல் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.