ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ''சிங் இஸ் பிலிங்''. எமி ஜாக்சன், லாரா தத்தா ஆகியோர் நடித்திருந்தனர், பிரபுதேவா இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தின் வசூலுக்கு குறைவில்லை. முதல் மூன்று நாட்களில் இப்படம் ரூ.54 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் அக்ஷ்ய் குமாரிடம், ''நமஸ்தே இங்கிலாந்து'' படத்தில் யார் உங்களுக்கு ஜோடியாக நடிக்க போகிறார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த சோனாக்ஷி, என்னுடன் சோனாக்ஷி சின்ஹா நடிக்க இருக்கிறார். 'ஹாலிடே' படத்திற்கு பிறகு மீண்டும் அவருடன் நடிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அக்ஷ்ய் குமாரும், சோனாக்ஷியும் இதற்கு முன்னர் ரவுடி ரத்தோர், ஹாலிடே, பாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.