மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அக்ஷய் குமாரின் சிங் இஸ் பிலிங் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்ததை தொடர்ந்து, அடுத்து கரன் ஜோஹர் இயக்கத்திலான ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தில், ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க உள்ளார். இதன்மூலம், கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு, முன்னணி நடிகர்களால் ஒதுக்கப்பட்ட சன்னி லியோன், சமீபகாலமாக, முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளதன் மூலம், தனது நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளதாக, சன்னி லியோன் கூறியுள்ளார். ஏ தில் ஹைய் முஷ்கில், படம், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.