ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்க நடிகர் ரன்தீப் ஹூடா, ரூ. 11 கோடியை சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேரிகோம் படத்தை இயக்கிய ஓமங் குமார், இப்படத்தை இயக்க உள்ளார். 2016ம் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரன்தீப் ஹூடா, ஐஸ்வர்யா ராய் பச்சன், தல்பீர் கவுர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.