சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
திரை நட்சத்திரங்கள், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தோ, ஒருபடி உயர்ந்து, சொந்த சுயசரிதையிலேயே நடிக்க உள்ளார். தானு வெட்ஸ் மானு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக கங்கனா ரனாவத் உயர்ந்துள்ளார். இதனிடையே, அவரின் சொந்த வாழ்க்கை, திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்த படத்தில், அவரே நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.