பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி |
நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 30.03 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளது. படம் வெளியான முதல்நாளில் ரூ. 8.05 கோடியும், இரண்டாம் நாளில் ரூ. 9.40 கோடியும், மூன்றாம் நாளில் ரூ. 12.13 கோடி வசூல் செய்துள்ளது. குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3வது நாளாக தொடரும் பந்த்தின் காரணமாக, படத்தின் வசூல் சற்று குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.