ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், ஆனந்த் எல் ராய் இயக்கத்திலான படத்தின் மூலம், இணை தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். இயக்குநர் ஆனந்த் எல் ராய், தனது அடுத்த படத்தில், ஹீரோ கேரக்டர் குள்ளத்தன்மையுடன் இருக்கும் வகையில் கதையை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில், முதலில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்படத்தில் சல்மான் நடிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அக்கேரக்டரில், ஷாரூக் கான் நடிக்க உள்ளார். இந்த படத்தில், ஷாரூக் கான் நடிப்பதோடு மட்டுமல்லாது, படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.