ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் நடிகர் நவாஜூதீன் சித்திக்கின் தந்தை நவாபுதீன், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சில மாதங்களாக, நோய்வாய்ப்பட்டிருந்த நவாபுதீன், உத்தரபிரதேச மாநிலம் சகாரன்பூரில் காலமானார். ரம்ஜான் பண்டிகைக்காக, சொந்த ஊரான புதானாவில் இருந்து, நவாபுதீன், சகாரன்பூரிற்கு வந்திருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.