ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் ராம் லகான். அந்த படத்தில், ஜாக்கி ஷெராப் ராம் கேரக்டரிலும், அனில் கபூர் லகான் கேரக்டரிலும் நடித்திருந்தனர். இந்த படம், தற்போது ரீமேக் செய்யப்பட உள்ளது. ஜாக்கி ஷெராப் நடித்த கேரக்டரில் சித்தார்த் மல்ஹோத்ராவும், அனில் கபூர் நடித்த கேரக்டரில் வருண் தவான் நடிக்க உள்ளனர். வருண் தவான் நடிக்க உள்ள கேரக்டருக்கு, ரன்வீர் சிங் நடிக்கவேண்டும் என்பதே, அனில் கபூரின் தேர்வாக உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.