ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சல்மான் கான் குள்ள கேரக்டரில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும், பின் அந்த படத்திலிருந்து சல்மான் வெளியேறி விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது நினைவிருக்கலாம். ஆனந்த் எல் ராயின் இயக்கத்திலான அந்த படத்தில், சல்மான் கான் விரைவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன. ஆனந்த் எல் ராய், படத்தின் கதை அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.