பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
டங்கால் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக உள்ள அமீர் கான், தனது முன்னாள் மேனேஜர் அத்வைத் சந்தான் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளார். முன்னணி பாடகியாக விரும்பும் இளம்பெண் குறித்த கதை, அமீருக்கு மிகவும் பிடித்திருந்ததால், இப்படத்தை, அமீர் கான் தயாரிக்க ஒப்புக்கொண்டதாக அமீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது.