பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
லண்டன் நடிகையான எமி ஜாக்சனை மதராசப்பட்டினம் படத்துக்காக ஏ.எல்.விஜய்தான் கோலிவுட்டுக்கு கொண்டு வந்தார். அதையடுத்து, கெளதம்மேனன் இந்தியில் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ஏக் திவானா தா என்ற படத்தில் தமிழில் த்ரிஷா நடித்த ரோலில் நடித்தார். பின்னர், மறுபடியும் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் நடித்த எமிஜாக்சன், ஷங்கரின் ஐ படத்தில் நடித்து பரபரப்பான நடிகையாகி விட்டார். அதனால் தற்போது தமிழில் வேலையில்லா பட்டதாரி-2, கெத்து படங்களில் நடிப்பவர், மீண்டும் இந்திக்கு செல்கிறார்.