ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்து வரும் ஜஜ்பா படத்தில், இர்பான் கான், சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார். இந்த கேரக்டர், 1994ம் ஆண்டு, சஞ்சய் தத் நடிப்பில் வெளியான ஆதிஷ் படத்தின் சஞ்சய் தத்தின் கேரக்டரை ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் குப்தாவும், சஞ்சய் தத்தும், திரைத்துறையில், நீண்ட கால நண்பர்களாக இருந்து, பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன் பாதிப்பே, ஜஜ்பா படத்தில், இர்பானின் கேரக்டர், ஆதிஷ் படத்தின் சஞ்சய் தத் கேரக்டரை ஒத்திருப்பதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.