ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வித்யா பாலன் நடித்துள்ள ஹியூமாரி அதூரி கஹானி படமும், கங்கனா ரனாவத் நடித்த தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படமும், ஜூன் மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது. பாலிவுட் திரையுலகத்தை, வேறொரு உச்சத்திற்கு கொண்டு சென்றதில், வித்யா பாலன் மற்றும் கங்கனா ரனாவத்தின் பங்கு அளப்பரியது என்பது யாராலும் மறக்க இயலாதது. இந்நிலையில், இவர்கள் நடித்த படங்கள், ஒரேநாளில் வெளியாக உள்ளது அவர்களது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.