ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வருண் தவான், ஆலியா பட் நடிப்பில் வௌிவந்த ''ஹம்தி சர்மா கி துல்கனியா'' படத்தை இயக்கியவர் சஷாங்க் கைத்தான். இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், சஷாங்க் கைத்தான் மீண்டும் வருண் தவானை வைத்து ஒரு படம் இயக்க முடிவெடுத்திருக்கிறார். சஷாங்க் இன்னொரு அருமையான காதல் கதை வைத்திருக்கிறாராம். இதுதொடர்பாக வருண் தவானும், சஷாங்கும் சந்தித்து பேசியுள்ளனர். வருணுக்கும் கதை பிடித்து போய்விட்டதாம். தற்போது படத்திற்கான ஹீரோயின் உள்ளிட்ட தேர்வு நடந்து வருகிறது. விரைவில் இந்தப்படம் துவங்கும் என தெரிகிறது.