ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தென்னிந்திய திரைப்படங்களுக்கு தான் மீண்டும் திரும்ப உள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளதாக வந்த செய்திக்கு, அசின் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசின் கூறியுள்ளதாவது, உண்மை கூறவேண்டுமென்றால், நான் டுவிட்டரிலேயே இல்லை. தான் தற்போதைக்கு, எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. தென்னிந்திய படங்களில் தான் மீண்டும் நடிக்க உள்ளதாக வந்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது. அமீர் கான் நடித்த கஜினி திரைப்படத்தின் மூலம், பாலிவுட்டிற்கு சென்ற அசின், சில படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.