விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் அடுத்தப்படத்தில், பத்ரலேகா நடிக்கப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது. இப்போது இந்தப்படத்தில் பத்ரலேகா ஜோடியாக சர்மான் ஜோஷி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு அவர் தான் சரியாக இருப்பார் என்பதால் அவரை இப்படத்திற்கு ஓ.கே. செய்திருப்பதாக கூறப்படுகிறது. சர்மான்-பத்ரலேகா நடிக்கப்போகும் படத்தை அனுராதா திவாரி என்பவர் இயக்க இருக்கிறார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14ம் தேதி, சஞ்சய் லீலா பன்சாலியின் பிறந்தநாளில் துவங்க இருக்கிறது.