மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ரியாலிட்டி ஷோவான மிஸ் மாலினி நிகழ்ச்சியில், இந்தவாரம் பிரபல கூப்சூரத் படக்குழுவினரான, பாலிவுட்டின் இளம் நடிகையான சோனம் கபூர் மற்றும் நடிகர் பவாத் கான் பங்கேற்றனர். இவர்களுடன் தயாரிப்பாளரும், நடிகருமான கரண் ஜோகரும் பங்கேற்றார். அப்போது மூவரும் தங்களது கூப்சூரத் பற்றிய பல விஷயங்களை நேரடியாக பகிர்ந் கொண்டனர். நிகழ்ச்சியின்போது பவாத், பாலிவுட்டின் ரொமான்டிக் வசனங்கள் பேசியும், நடனங்கள் ஆடியும் அசத்தினார். கூடவே சோனம் கபூருடன் உடன் விளையாடியும் மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியை மாலினி அகர்வால் தொகுத்து வழங்கினார்.