பாலிவுட்டின் நடிகர் அனில் குமாரின் மகள் எனும் அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனம் கபூர். 1985ம் ஆண்டு, ஜூன் 9ம் தேதி மும்பையில் பிறந்த சோனம் கபூர், ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். சவாரியா எனும் இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சோனம் கபூர். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.