மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அகடு தெலுங்கு படத்தில் ஸ்ருதி ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். அவர் போட்ட ஆட்டமே படத்துக்கு வேல்யூவை டாப்பில் உட்கார வைத்தது. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 50 லட்சம். தற்போது மத்யமா என்ற இந்திப் படத்தில் அர்ஜுன் கபூருடன் ஆடுவதற்கு 75 லட்சம் ரூபாயை சம்பளமாக சிங்கிள் பேமெண்டில் வாங்கியிருக்கிறார். பாடலுக்காக 15 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
ஒரு பாடலுக்கு இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்திருக்கும் ஒரே நடிகை ஸ்ருதிதான் என்கிறார்கள். இந்தப் பாடலை மூன்று கோடி ரூபாய் செலவில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. தமிழில் ஆடவும் ஸ்ருதி தயாராக இருக்கிறார் கேட்கும் சம்பளம் 5 நாள் கால்ஷீட்டுக்கு 60 லட்சம். சிங்கிள் பேமெண்ட் என்கிறார்கள்.