பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பில், எதேச்சையாக, கமலின் இளைய மகள், அக்ஷராவைப் பார்த்த இயக்குனர் பால்கிக்கு; அவரது நடை, உடை, ஸ்டைலான பேச்சு எல்லாமே
பிடித்துவிட்டதாம். அதனால், அமிதாப் பச்சன் - தனுஷை வைத்து, தான் இயக்கவிருந்த படத்தில், நடிக்க அக்ஷராவை கேட்ட போது, அவரும் சம்மதித்தாராம். இதில், தனுஷுக்கு ஜோடியாக, அக் ஷரா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார், இயக்குனர் பால்கி. அந்த படத்தில், அக்ஷராவும் நடிக்கிறார். ஆனால், தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஒரு வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் என்கிறார்.