96 வயது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய மோகன்லால் | 151-வது படத்தில் சகோதர நடிகர்களுடன் கைகோர்த்த நடிகர் திலீப் | தெலுங்கானாவில் ஸ்டுடியோ அமைக்க அஜய் தேவ்கன் ஆர்வம் | 40 வயது ரன்வீர் சிங் ஜோடி 20 வயது சாரா : ரசிகர்கள் கமெண்ட்ஸ் | இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ் | அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து |
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தமிழைத் தாண்டி ஹிந்தியில் கஜினி, ஹாலிடே உள்ளிட்ட சில வெற்றி படங்களைக் இயக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் மீண்டும் ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹீரோவாக சல்மான்கான் நடிக்கிறார். 2025 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகிறது என சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது சல்மான் கான் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதத்தில் தொடங்க வேண்டும். அதற்கான பணிகளை துவங்க சொல்லி நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் பட்ஜெட் ரூ. 400 கோடி என்கிறார்கள். இதன் படப்பிடிப்பை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.