ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த, 1940 மற்றும் 1950களில், பேஸ்பால் விளையாட்டில் கலக்கியவர், ஜாக்கி ராபின்சன். இவருக்கு, ஒரு பெருமை உண்டு. அமெரிக்க பேஸ்பால் அணியில் இடம் பெற்ற, முதல், கறுப்பின வீரர் இவர். அமெரிக்கா பேஸ்பால் துறையில் இருந்த, நிறவெறியை தகர்த்த, ராபின்சன், பேஸ்பால் விளையாட்டில், பல சாதனைகளை படைத்தார். இவரின் வாழ்க்கை வரலாற்றைத் தான், "42 என்ற தலைப்பில், தற்போது படமாக எடுத்துள்ளனர். இதில், பிரபல நடிகர், ஜாட்விக் போஸ்மேன், ராபின்சனாக நடித்துள்ளார். "ராபின்சன் வாழ்க்கையில் நிகழ்ந்த காதல் சம்பவங்களும், இந்த படத்தில் உள்ளதால், படம், போரடிக்காது என்கின்றனர், ஹாலிவுட் ரசிகர்கள்.