ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் பேச்சு அடிபடுகிறது.
மங்காத்தா வெற்றியை அடுத்து வெங்கட்பிரபுவும், அஜித்தும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணயிருப்பதாக அரசல் புரசலாக கூறப்படுகிறது. இந்த புராஜக்டை யுவன் தான் தயாரிக்கப் போகிறாராம்.
தற்போது பில்லா 2 ரிலீசுக்காக காத்திருக்கும் அஜித் அதன் பிறகு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்திற்குப் பின்னர் யுவன் தயாரிப்பில் நடிப்பார் என தெரிகிறது!!