‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழில் இருந்து தெலுங்குக்கு சென்று அங்கிருந்து யூ டேர்ன் அடித்திருக்கிறார் ரெஜி நடிகை. தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தமிழில் விட்ட இடத்தை பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார். சம்பளத்தை கணிசமாக குறைத்திருப்பதுடன். தாராள கவர்ச்சி சலுகையையும் அறிவித்திருக்கிறார். தனக்கு வாய்ப்பு தேடுவதற்கு 3 மானேஜர்களையும் நியமித்திருக்கிறார். ஐதராபாத்திலிருந்து மீண்டும் சென்னையில் குடியேற திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த மெட்ரோசிட்டி படமும் அவருக்கு நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்திருப்பதால் இந்த முடிவு. ரெஜி நடிகையின் வேகத்தால் ஆனந்தமான நடிகை, திவ்யமான நடிகை, மங்களகரமான மேனன் நடிகையெல்லாம் கவலையில் இருக்காங்களாம்.