பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
மில்க் இயக்குனரின் படத்தில் அறிமுமாகும் நடிகைகள் அனைவருமே அதன் பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்பதுதான் சரித்திரம் அபிதகுஜலாம்பாளிலிருந்து இதுதான் நிலை. அவனும் இவனுமான படத்தில் நடித்த ஜனனமான நடிகையும் அதற்குபிறகு பெரிதாக வாய்ப்பில்லாம் கேரளா பக்கம் ஒதுங்கினார். அங்கு அப்பா வயதுள்ள நடிகர்களுக்கெல்லாம் ஜோடியாக நடித்தார். இப்போது அந்த வாய்ப்பும் குறைந்து விடவே செகண்ட் ஹீரோயின் கேரக்டருக்கு இறங்கி வந்திருக்கிறார். இரண்டு மூன்று படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறார். "வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு இது பரவாயில்லைதானே" என்கிறது நடிகை தரப்பு.