ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
எலி இயக்குனர் இயக்கத்தில் கில்லி நடிகர் படத்தில் நடித்த பிறகு கண்ணழகி நடிகையின் மகளுக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்புகள் குவிந்ததாம். பெரிய சம்பளம் கொடுக்க சில தயாரிப்பாளர்கள் முன்வந்ததும். அதற்கு ஓகே சொன்னாராம் நடிகை. விஷயத்தை கேள்விப்பட்ட நடிகர் கணவர் “என் மகளை நல்லா படிக்க வைக்கணும் நடிக்க அனுப்பி படிப்பை வீணாக்கி விடாதே என்று கறாரா சொன்னதும் ஓகே சொன்ன கம்பெனிகளை கூப்பிட்டு சாரி சொல்லிவிட்டாராம் கண்ணழகி. பாப்பா இப்போ படிக்க போயிட்டிருக்காங்க.