இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ஒன்பது தாராவும் அவரது இளம் காதல் இயக்குனரும் இப்போது பிரிந்து விட்டார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ். சொந்த படம் தயாரிக்கிறதுலேருந்து தாரா பின்வாங்கியதில் காதலருக்கு செம காண்டாம். இது தொடர்பான பிரச்னை இப்போது பிரிவில் வந்து நிக்குது என்கிறார்கள். இரண்டு பேரும் ஒண்ணா இருந்த சாலிகிராக சொகுசு அப்பார்ட்மெண்ட் பிளாட் இப்போது பூட்டியே கிடக்குதாம். சின்ன சண்டைதான் விரைவில் சரியாகிடும்னு இயக்குனர் வட்டாராம் சொன்னாலும், தாராவுக்கு கோபம் வந்தால் அது குறைந்ததா சரித்திரமே கிடையாது என்கிறார்கள் அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள்.