கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
பேய் போனில் பேசும் படத்தில் பெயிண்டிங் நடிகையும், காகித கத்தியை பிடித்துக் கொண்டு வந்த ஐஸ்வர்யமான நடிகையும் நடித்திருக்கிறார்கள். ஆனால் பெயிண்டிங் நடிகையை ஓரங்கட்டிவிட்டு ஐஸ்வர்யமான நடிகைக்குதான் முக்கியத்தும் கொடுத்திருக்கிறார்களாம். அண்மையில் நடந்த ஆடியோ பங்ஷனுக்கு வந்த பெயிண்டிங் நடிகைக்கு அதிர்ச்சி. படத்தோட புரமோசன் டீசரில் ஒரு விநாடிதான் வருகிறார் பெயிண்டிங் நடிகை. மற்றபடி ஐஸ்வர்யத்தின் ஆதிக்கம்தான். பாடல்களும் ஐஸ்வர்யம் நடித்த பாடலைத்தான் திரையிட்டார்கள். விழாவுக்கு வந்திருந்த நெருக்கமான நண்பர்கள்கிட்ட கண்கலங்க சொல்லி வேதனைப்பட்டார் நடிகை. பெயிண்டிங் நடிகை ஓரங்கட்டப்பட்டதற்கு பலரும் பல காரணங்களை சொல்கிறார்கள். எது உண்மை என்று யாருக்குத் தெரியும்.