ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
வோர்ல்ட் நாயகனின் வாரிசு தமிழ்ல நடிச்ச படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. கடைசியாக நடிச்ச டைகர் படமும் திக்கி திணறிக்கிட்டிருக்கு. அவரின் தமிழ்நாட்டு செண்டிமென்ட் தன்னோட படத்தையும் பாதிச்சிடக்கூடாதுன்னு நினைத்த ரத்தினமான தயாரிப்பாளர் தன்னோட குடும்பத்தினரை கொண்டு சாய்பாபாவுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினாராம். விஷயத்தை கேள்விப்பட்ட தல நடிகர் தயாரிப்பாளரிடம் விபரம் கேட்க "இல்லவே இல்லை. ஒவ்வொரு படம் முடியும்போது வழக்கமாக செய்ற வழிபாடுதான்"னு சொல்லி சமாளிச்சாராம்.