‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிக்அப் அண்ட் டிராப் நடிகருக்கு வீட்டில் தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம். எங்கு போனாலும் நடிகரின் பிக்அப் டிராப் பற்றியும், பிரியாணி விருந்து பற்றியும் புட்டு புட்டு வைத்து பெண் தர மறுத்து விடுகிறார்களாம். இதனால் கொஞ்ச நாளைக்கு பிரியாணிக்கு விருந்துக்கு தடா போட்டிருக்கிறது பேமிலி. இதனால் தான் கொஞ்ச காலமாக அடக்கி வாசிக்க ஆரம்த்திருக்கிறார் நடிகர்.