ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சமர்த்தான நடிகையை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்சாகி போறாங்களாம். தனக்கென தனி சமையல்காரர், தனி மேக்அப் மேன், தனி ஜிம் பயிற்சியாளர் அவர்களின் உதவியாளர்கள், மற்றும் தனி பாதுகாவலர்கள், என ஒரு கூட்டத்தையே படப்பிடிப்புக்கு அழைத்து வருகிறாராம். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் சம்பளம் கொடுத்து, தங்குவதற்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்ய வேண்டுமாம்.