‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரகாசமான வில்லன் நடிகருக்கும் அவரது புது நடன மனைவிக்கும் என்ன பிரச்னையோ தெரியவில்லை. சமீபகாலமாக லலிதமான முன்னாள் மனைவியிடம் அதிக பாசம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பிரகாச வில்லன். நுங்கம்பாக்கத்தில் உள்ள நான்காம் நம்பர் பிரிவியூ தியேட்டரில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். பிரகாசம் அந்த தியேட்டருக்கு டப்பிங் பேச வந்தால் மாஜி மனைவி ருசியாக சமைத்து எடுத்து வருகிறார். இருவரும் எதிர்காலம் குறித்து மனம்விட்டு பேசுகிறார்களாம்.