‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சாண்டல் காமெடி நடிகரும் இப்போது ஹீரோக்கள் ரேஞ்சுக்கு கிசுகிசுக்கப்படுகிறார். தான் காமெடியாக நடிக்கும் படங்களுக்கு மார்க்கெட் இல்லாத ஹீரோயின்களை சிபாரிசு செய்கிறாராம். ஏற்கெனவே காதல் நடிகைக்கு சிபாரிசு செய்து தன்னோடு நடிக்க வைத்தவர் இப்போது ஓகே இயக்குனரின் புதிய படத்தில் திருநெல்வேலி ஆற்று பெயர் படத்தில் அறிமுகமான இரண்டெழுத்து நடிகையை சிபாரிசு செய்திருக்கிறாராம். அதே மாதிரி தான் ஹீரோவாக நடிக்கும் படங்களில் தான் அறிமுகப்படுத்திய விசாலமான நடிகைக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்து விடுகிறாராம். மார்க்கெட் இழந்த இளம் ஹீரோயின்கள் சாண்டலின் சிபாரிசுக்காக காத்து கிடக்கிறாங்களாம். சாண்டலின் புதிய பாணியை பார்த்து ஹீரோக்களே காதில் புகை விடுறாங்களாம்.