‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"சீனியர் நடிகருக்கு நீங்க ஜோடி இல்லை. ஐஸ்ட் அவரை விரும்புகிற ஒரு பெண்ணோட கேரக்டர்தான்" என்று சொல்லித்தான் டிராயிங் நடிகையை தலைவர் நடிகர் படத்துக்கு கமிட் பண்ணினாங்களாம். ஆனால் திடீர்னு சும்மா ஒரு கனவு பாட்டுதான் என்று சொல்லி பாங்காக் அழைத்து சென்று படு கவர்ச்சி உடைகளை கொடுத்து சீனியருடன் ஆட வச்சிட்டாங்களாம். இப்போது வெளிவரும் அந்த பாடல் ஸ்டில்களை பார்த்துட்டு சக நடிகைகள் கலாய்க்க டிராயிங் ரொம்பவே நொந்து போயிருக்காராம்.