ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
எப்போதுமே ஆனந்தமும், பிரியமுமாக இருக்கிற அந்த நடிகையின் அன்பை பெறுவதில் காதலை கடைசி வரை சொல்லாத மாஜி ஹீரோவின் வாரிசும், ஓயாத அலைகள் மாதிரி ஓயாத காதலில் திளைத்த மாஜி ஹீரோவின் வாரிசும் கடுமையாக போட்டி போடுறாங்களாம். ரெண்டு பேர்கூடவும் நடிக்கிற நடிகையோ ஒருத்தர்கிட்ட ஆனந்தத்தையும், இன்னொருத்தர்கிட்ட பிரியத்தையும் காட்டி பேலன்ஸ் பண்றாராம். ஆனால் நடிகயோட ஆனந்தமும் பிரியும் நிஜமாகவே இருக்கிறது ஒரு இந்திவாலாவிடம்தானாம். எப்படித்தான் இந்த பொண்ணு சமாளிக்குதுன்னு மற்ற ஹீரோயின்கள்லாம் மூக்குமேல விரல் வச்சு ஆச்சர்யப்படுறாங்களாம்.