‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அம்மாவுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்த படத்தை இயக்கிய பச்சான் இயக்குனரின் மகன் ஹீரோவாக நடிக்க ரெடியாகி வருகிறாராம். டான்ஸ், பைட்டுன்னு கத்துக்கிட்டு வர்றாராம். மகனை விதவிதமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு தெரிஞ்ச இயக்குனரு, தயாரிப்பாளருங்கிட்ட சான்ஸ் கேட்டுக்கிட்டு இருக்கிறாராம். கோடிக் கணக்குல பணம், சொந்த ஊர்ல பண்ணை தோட்டம் தொறவுன்னு இருக்கிற டைரக்டரு அவரே சொந்தபடம் எடுத்து மகனை ஹீரோவாக்க வேண்டியதுதானே என்று தெறிச்சு ஓடுறாங்களாம்.