இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
இதுவரை எந்த வம்பு தும்பிலும் மாட்டாத இயக்குனர் சீபுரூட். இப்போது அவரை சுற்றியும் காண்டவர்சிகள் கிளம்பி விட்டது. அடிக்கடி பெங்களூருக்கு பயணமாகும் சீபுரூட் எந்திருச்சி நின்ன படத்தில் நடித்த ராக... நடிகை வீட்டில்தான் தங்குகிறாராம். இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதாக சாண்டல்வுட் மீடியாக்கள் வரிந்து கட்டி எழுதிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தன்னோட அடுத்த படத்திலும் ஆவின்பால் நடிகைக்கு வாய்ப்பளித்திருக்கும் விஷயத்திலும் செய்திகள் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவரை வெற்றி இயக்குனரை பற்றி புகழ்ந்து வந்த ஆவின்பால் நடிகை இப்போது எந்த பேட்டி என்றாலும் சீபுரூட் இயக்குனரின் புகழ் பாடுகிறாராம். ஒரே நேரத்தில் இரண்டு தேவதைகளின் அரவணைப்பில் இருக்கும் சீபுரூட்டை பார்த்து ஹீரோக்களே பொறாமையில் இருக்காங்களாம்.