Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

போதையால் விபத்தில் சிக்கிய நடிகை!!

07 ஜூலை, 2013 - 16:29 IST
எழுத்தின் அளவு:

தமிழில் பிரமாண்ட இயக்குனர் படத்தில் நடித்து வரும் லண்டன் நடிகைக்கு சூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் குடிக்க கூடாது, தண்ணி அடிக்ககூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன்களை விதித்திருந்தார் மிஸ்டர் பிரமாண்டம். தற்போது கிடைத்த சின்ன கேப்பில் சொந்த ஊரான லண்டன் சென்ற நடிகை இங்கு அடிக்க முடியாத தண்ணியையெல்லாம் சேர்த்து வச்சு அங்க அடிச்சிருக்கார். லிவர்பூல் சிட்டியில தன்னோட விலை உயர்ந்த காரில் போதையுடன் வண்டி ஓட்டிச் செல்ல எதிரே வந்த காருடன் டமால்னு மோதியிருக்கார். நடிகை கையில் சிராய்ப்பு காயத்துடன் தப்பிக்க. பின் சீட்டில் இருந்த நண்பரை (யாரப்பா அது...?) காரை உடைத்துதான் வெளியில் எடுக்க வேண்டியது இருந்துச்சாம். டிரெங் அண்ட் டிரைவ் கேஸ் போட்டிருக்கு போலீஸ். விஷயத்தை கேள்விப்பட்ட பிரமாண்ட படத்தோட யூனிட் ஷாக் ஆகியிருக்காம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
07 ஜூலை, 2013 - 18:47 Report Abuse
kumaresan.m இந்தியா கலாச்சாரத்தில் வாழும் பெரும்பாலும் நடிகைகள் / நடிகர்கள் இப்படிதானே இருக்கிறார்கள் .....மேல் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த நடிகைக்கு இது ஒரு செய்தியே அல்ல "
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07 ஜூலை, 2013 - 18:45 Report Abuse
kumaresan.m " அட நம்ம மதராசபட்டினம் படத்தின் நாயகி எமி ....இயக்குனர் சங்கர் என்னதான் கன்டிஷன் போட்டாலும் அவர்களின் கலாசாரத்தில் இருந்து மாற்றுவது சுலபம் அல்ல ....இதுவெல்லாம் மேலைநாடுகளில் சப்பை மேட்டர் ...அடுத்து ஆகவேண்டியதை பாருங்கள் "
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14 ஜூலை, 2013 - 18:40Report Abuse
சு கனகராஜ் எமி உன் காதலனை ஊதிதள்ளு உமி போல...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in