2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

முன்னணி நடிகர் தயாரிக்க இருந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்த நடிகர், அந்த படத்தை ஓராண்டுக்கு மேலாக தயாரிப்பதாக சொல்லி, கடைசி நேரத்தில், அவர் கிடப்பில் போட்டு விட்டதால், செம கடுப்பாகி விட்டார்.
காரணம், இந்த ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு மெகா நிறுவனங்களின் படங்களை தட்டிக் கழித்தார். ஆனால், இப்போது ஒப்பந்தமாகியிருந்த, படமும், 'டிராப்' ஆகியதால், கடும், 'அப்செட்'டில் இருக்கிறார்.
'ஆண்டிற்கு ஒரு படம் என்று, நான் எடுத்திருந்த பாலிசியை கிடப்பில் போட்டு, ஒரே நேரத்தில், பல படங்களில் நடிக்கும் பாலிசியை மீண்டும் பின்பற்ற போகிறாராம் நடிகர்.